Mahavilakku Vali Kuraiya Tips
Mahavilakku Vali Kuraiya Tips | மாதவிலக்கு வலி குறைய பாட்டி வைத்தியம்

மாதவிலக்கு வலியானது(Menstrual pain) பனி நேரத்தில் ஏற்படும் போது வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் பனி நேரத்தில் வெளிப்புற குளிர்ச்சியால் கர்ப்பப்பையானது சுருங்கி விரிவது வழக்கமான நாட்களை விட அதிகமாக இருக்கும். இதனால் தான் மாதவிடாய் நேரத்தில் வலி(Menstrual pain) அதிகமாக ஏற்படுகிறது. இந்த மாதவிடாய் நேர வலி குறைய பாட்டி வைத்தியத்தில் தீர்வு(Mahavilakku Vali Kuraiya Tips) உள்ளது.

அந்த “மூன்று நாட்கள்” வயிற்றுவலி இன்றி கடக்க மருத்துவம்

மாதவிலக்கு பிரச்சனை தீர பாட்டி வைத்தியம்

மாதவிலக்கை தள்ளி போடும் இயற்கை வழிகள்

Mahavilakku Vali Kuraiya Tips

பெண்கள் மாதவிலக்கு காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள்

மாதவிலக்கு பிரச்சனை தீர இயற்கை வைத்தியம்..!!

கடுகு எண்ணெய் (Mustard Oil)மற்றும் விளக்கெண்ணெய்(Castor Oil) இரண்டையும் கலந்து ஒரு இரும்பு கரண்டியில் சூடு பண்ணி அதனை அடிவயிற்றில் நன்றாக தேய்த்து வெந்நீரைக் கொண்டு கழுவ வேண்டும். இதனால் கர்ப்பப்பை(Uterus) சுருங்கி விரிவது சாதாரணமாக இருக்கும். மேலும் மாதவிலக்கு நேர வலியும்(Menstrual pain) குறைவாக இருக்கும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை info@tamilnalam.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…