நமது உடலில் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளைக் கைவைத்தியம், பாட்டி வைத்தியம் மற்றும் வீட்டுக் குறிப்புகள் (Home Remedies) கொண்டு எப்படிக் குணப்படுத்துவது என அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். நமது உடலில் ஏற்படும் உடல்நல கோளாறுகளை சரிசெய்ய பல்வேறு பாட்டி வைத்தியக்குறிப்புகள் (Patti Vaithiya Kurippugal in Tamil) உங்கள் தமிழ் நலம்(Tamil Nalam) இணையத்தளத்தில் உள்ளன. இந்த பாட்டி வைத்தியக்குறிப்புகள் செய்ய எளிதானவை மற்றும் விரைவில் நல்ல பலன்களைத் தரக்கூடியவை. உங்களின் ஆரோக்கியத்தின் (Health) மீது மீது உங்களுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் தமிழ் நலம்(Tamil Nalam) இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியக்குறிப்புகள்(Patti Vaithiya Kurippugal) உங்களுக்குத்தான். இந்த குறிப்புகள் உங்களின் உடல் நலத்தை மேம்படுத்த உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Patti Vaithiyam

சமூக வலைத்தளம்

அண்மை பதிவுகள்